Saravana Hospital

Blood Bank Enquiries : +91 9585500113

For Ambulance: +91 9787116116

Blog

சரவணா மருத்துவமனை மற்றும் கிராம விடியல் இணைந்து நடத்தும் பொது மருத்துவம் மற்றும் பிஸியோதெரபி மருத்துவ முகாம் வாழப்பாடியில் உள்ள கிராம விடியல் அலுவலகத்தில் நாளை காலை10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற உள்ளது. இதில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

Published:

Make an Appointment